இலங்கை
இலங்கையில் 2000 சைபர் குற்றங்கள் பதிவு’!
இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் (SLCERT) தகவலின்படி, இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 2,000 இணைய அச்சுறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. SLCERT பொறியியலாளர் சாருகா...