உலகம்
மில்லியன் பவுண்ட்ஸ்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட கைக் கடிகாரம்!
டைட்டானிக் கப்பலில் இருந்து தப்பிய 700 பேரை காப்பாற்றிய கப்பல் கேப்டனுக்கு கொடுக்கப்பட்ட தங்க பாக்கெட் கடிகாரம் ஏலத்தில் ஏறக்குறைய 2 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது....