ஐரோப்பா
ரஷ்யாவின் முக்கிய பாலத்தை தகர்த்த உக்ரைன் : இருவர் படுகாயம்!
உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குள் தொடர்ந்து முன்னேறி வரும் வேளையில் அவர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் முக்கியமான பாலம் ஒன்று அழிக்கப்பட்டது. ரஷ்யாவின் குர்ஸ்கில் உள்ள குளுஷ்கோவ்ஸ்கி மாவட்டத்தில்...