உலகம்
ஈரானின் அணுசக்தி திட்டம் : ஐ.நாவின் இயக்குநர் மரியானோ க்ரோஸி தவறாக பயன்படுத்துகிறாரா?
ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த விவாதம் இன்று (02.06) கெய்ரோவில் இடம்பெற்றது. இதில் ஈரான், எகிப்து, ஐநா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். ஈரான் தனது யுரேனிய செறிவூட்டப்பட்ட...













