இலங்கை
திருகோணமலையில் சிசு மரணம்!
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 21 நாள் பிறந்த சிசுவொன்று இன்று (19) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் இன்று அதிகாலை...













