ஐரோப்பா

கைது செய்யப்படும் அச்சத்தில் புட்டின் எடுத்த அதிரடி நடவடிக்கை

  • July 22, 2023
  • 0 Comments

  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள BRICS உச்சநிலை மாநாட்டிற்கு நேரடியாகச் சென்று கலந்துகொள்ளப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார். அவருக்கு எதிராக அனைத்துலகக் கைதாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது அதற்குக் காரணம் என கூறப்படுகின்றது. உக்ரேனில் போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் புரிந்த சந்தேகத்தின்பேரில் அவருக்குக் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஓர் உறுப்பு நாடாகும். அதனால் ரஷ்ய அதிபர், தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றால் அங்கு அவர் தடுத்துவைக்கப்படலாம் […]

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

  • April 15, 2023
  • 0 Comments

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும் தான், அறிவியல் முன்னேற்றங்களுக்கு அடிப்படை என்பதால், கேள்விகளை தயங்காமல் எழுப்புங்கள் என்பதே அறிவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஒரு புதிய ஆராய்ச்சியின் முடிவுகளின்படி, நமது கிரகத்தில் அதன் உலோக மையத்திற்குள் ஒரு தனித்துவமான இரும்பு பந்து உள்ளது என்று கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக வானியல் ஆராய்ச்சிக்குப் பிறகு பூமியின் மையத்தில் […]

You cannot copy content of this page

Skip to content