செய்தி
தைவானுக்கு புயல் எச்சரிக்கை – 8300 மக்கள் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றம்!
தைவானில் புயல் எச்சரிக்கைகள் அமுலில் உள்ள நிலையில் கடலோர பகுதிகளில் வசிக்கும் 8,300 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...













