மத்திய கிழக்கு
82 டிகிரி வெப்பநிலையை பதிவுசெய்துள்ள ஈரான் : ஆபத்தில் உள்ள மக்கள்!
ஈரானின் தெற்குக் கடற்கரையில் உள்ள ஒரு கிராமம் இந்த வாரம் ஆபத்தான அதிக வெப்பநிலையை எதிர்கொண்டுள்ளதாக காலநிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அங்குள்ள டேரெஸ்டன் விமான நிலையத்தில் உள்ள...