ஆசியா
வட கொரியாவுடன் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்த தென்கொரியா எடுத்துள்ள சிறிய முயற்சி!
இரு நாடுகளுக்கும் இடையே “நம்பிக்கையை மீட்டெடுக்கும்” முயற்சியின் ஒரு பகுதியாக, வட கொரியாவிற்கான எல்லையைத் தாண்டி ஒலிபெருக்கி பிரச்சார ஒளிபரப்புகளை நிறுத்திவிட்டதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது....













