மத்திய கிழக்கு
பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கூட்டுமாறு வலியுறுத்தும் ஈரான்!
பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தைக் கோரி ஈரான் ஐ.நா.விற்கு கடிதம் எழுதியுள்ளது. ஈரான் ஐ.நா.விற்கு முன்னர் அனுப்பிய கடிதங்களைத் தொடர்ந்து தூதர் அமீர் சயீத் இராவானியின் கடிதம்...













