ஆஸ்திரேலியா
நீரில் காணப்படும் மூளையை உண்ணும் பூச்சி : ஆஸ்திரேலியர்களுக்கு அவசர எச்சரிக்கை!
ஆஸ்திரேலியாவின் பிரபலமான நீச்சல் தளத்தில் மூளையை உண்ணும் பூச்சி கண்டறியப்பட்டதை அடுத்து, நீச்சல் வீரர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பூச்சியால் பாதிக்கப்பட்டால் மூளை திசுக்களின் அழிவுக்கு...