இலங்கை
இலங்கை – பதவியை இராஜினாமா செய்தார் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன!
தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளால் தான்...