இலங்கை
இலங்கையின் கரையோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் – மீனவர்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பிற்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் விடுத்துள்ளது. அறிவிப்பிற்கு அமைய இன்று (13) காலை 09.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த...













