ஆசியா
இந்தோனேசியாவில் சுற்றுலாத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள 11 வயது சிறுவன்!
இந்தோனேசிய நாட்டின் ரியாவ் மாகாணத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய படகுப் பந்தயத்தில் படகின் முன்பு அமர்ந்து சிறுவன் திகா சிரமமின்றி நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில்,...













