இலங்கை
இலங்கையில் நடப்பு அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணையும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள்!
இலங்கையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் புதிய கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன. அதன்படி, இது தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று...