மத்திய கிழக்கு
காசாவில் கோர தாண்டவம் ஆடிய இஸ்ரேல் – ஒரேநாளில் உணவுக்காக காத்திருந்த 104...
ஒரே நாளில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் 104 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் 37 பேர் ராஃபாவில் உள்ள உணவு விநியோக மையத்தில் உணவுக்காக காத்திருந்தபோது கொல்லப்பட்டனர்....













