மத்திய கிழக்கு
காசாவில் தொடர்ந்து தாக்குதல்களை முன்னெடுக்கும் இஸ்ரேல்: 94 பேர் பலி!
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களில் 94 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டெலிகிராமில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்....