இலங்கை
இலங்கையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயில்வே திணைக்களம் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!
இலங்கையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்கு விசேட ரயில்களை இயக்குவதற்கு இலங்கை ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. தைப்பொங்கல் பண்டிகை, சுதந்திர விழா மற்றும்...