இலங்கை
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கை கடந்த ஆண்டில் 2,352 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் டெங்கு இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....