இலங்கை
டெங்கு நோயால் அதிகம் பாதிக்கப்படும் மாணவர்கள் : சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!
இலங்கையில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 25 வீதமானோர் மாணவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. பாடசாலைகள் ஊடாக டெங்கு பரவுவதைத்...













