ஐரோப்பா
உக்ரைனை மீள் கட்டமைக்க 4 ஆயிரம் டொலர்கள் தேவை!
ரஷ்யாவின் பேரழிவுகரமான ஆக்கிரமிப்பிற்குப் பிறகு நாட்டை எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்புவது என்பது குறித்து விவாதிக்க, வரும் புதன்கிழமை (21) உக்ரைன் மீட்பு மாநாட்டை இங்கிலாந்து நடத்த உள்ளது....













