இலங்கை
இலங்கையில் நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் – ரணில்!
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள்...













