இலங்கை
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு குறித்து Fitch Ratings மதிப்பீடு!
இலங்கையின் வங்கி முறைமையில் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பினால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையை போக்க அரசாங்கம் முன்வைத்த வேலைத்திட்டம் ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளதாக Fitch Ratings தெரிவித்துள்ளது....













