உலகம்
அமெரிக்காவில் சமூகவலைத்தளங்கள் முடங்கின!
அமெரிக்காவில் உள்ள பல பயனர்களுக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் சில மணித்தியாலங்கள் முடங்கியுள்ளன. Downdetector.com இந்த தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ...













