இலங்கை
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும் – விஜயதாஷ ராஜபக்ஷ
நாடு ஒன்று முன்னேறுவதாக இருந்தால் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். உலகில் முன்னேற்றமடைந்திருக்கும் நாடுகளில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீதி...