இலங்கை
தண்ணீரை திறந்துவிடுமாறு கோரி விவசாயிகள் போராட்டம்!
உடவல நீர்த்தேக்கத்திற்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கோரி, விவசாயிகள் ஆரம்பித்த போராட்டம் இன்று (05.08) 13ஆவது நாளாகவும் தொடர்கிறது. விவசாயிகளின் போராட்டம் காரணமாக சமனல குளத்தை சுற்றிலும் பாதுகாப்பு...













