கருத்து & பகுப்பாய்வு
உயிர்களை ஆதரிப்பதற்கு நீர் அவசியமாக இருக்காது, வேற்று கிரகங்களில் வேறு திரவங்கள் இருக்கலாம்!
உயிர்களை ஆதரிப்பதற்கு நீர் அவசியமாக இருக்காது, மேலும் முற்றிலும் மாறுபட்ட வகையான திரவம் வேற்றுகிரக உலகங்களில் இருக்கலாம் என ஆய்வாளர்களின் புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது. இதுவரை, மற்ற...













