இலங்கை
இலங்கை: முன்னாள் அமைச்சரின் உறவினரிடம் இருந்து இரண்டு சொகுசு வாகனங்கள் பறிமுதல்
கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சுமார் 100 கோடி ரூபாய் பெறுமதியான BMW ரக வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் அனிவத்தை பகுதியில் உள்ள...