இலங்கை
இலங்கை: மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவுகளை ரத்து செய்யும் ரயில்வே திணைக்களம்
கொழும்பு – கோட்டை – பதுளை மற்றும் தலைமன்னார் புகையிரதங்களில் மூன்றாம் வகுப்பு பெட்டிகளுக்கான முன்பதிவு வசதியை திங்கட்கிழமை (10) முதல் ரத்து செய்ய ரயில்வே திணைக்களம்...