இலங்கை
வவுனியாவில் தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!
வவுனியா, ஈரப்பெரியகுளம் தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இன்று (21) மாலை இடம்பெற்ற இச் சம்பவம்...