இலங்கை
30 மில்லியன் ரூபா பணமோசடி வழக்கு: நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்றம்...
பணமோசடி வழக்கில் இருந்து முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு...