அறிவியல் & தொழில்நுட்பம்
இஸ்ரோவின் மற்றுமொரு சாதனை… வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ‘ஆதித்யா எல்-1’
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முதல் சூரிய ஆய்வு விண்கலமான ‘ஆதித்யா எல்-1’ அதன் இலக்கை அடைந்து வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. சந்திரனின் தென்...













