இலங்கை
இலங்கை கல்கமுவ பகுதியில் யானை தந்தங்களுடன் நான்கு பேர் கைது
கல்கமுவ, நிகினியாவ மற்றும் ஒலோம்பேவ பகுதிகளில் இன்று (24) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இரண்டு யானை தந்தங்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இன்று அதிகாலை...













