பொழுதுபோக்கு
‘விடாமுயற்சி’ குறித்து மௌனம் கலைத்த தயாரிப்பாளர் சுபாஸ்கரன்
அஜீத் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படம் குறித்து கடந்த சில நாட்களாக இணையத்தில் பல உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன. படப்பிடிப்பு தொடங்குவதில் தொடர்ந்து...