இலங்கை
இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் முக்கிய அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தல வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) உடன்படிக்கையின் தொடர்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்....