ஐரோப்பா
ரஷ்யாவுக்காக போராடும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை : புடின் அதிரடி அறிவிப்பு
உக்ரைனில் ரஷ்யாவுக்காகப் போராடிய வெளிநாட்டினர் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ரஷ்ய குடியுரிமையைப் பெற அனுமதிக்கும் ஆணையை அதிபர் விளாடிமிர் புடின் பிறப்பித்துள்ளார். உக்ரைனில் மாஸ்கோ அதன் “சிறப்பு...