இந்தியா
ஃபேஸ்புக் பதிவினால் பெங்களூர் தம்பதியினருக்கு நேர்ந்த கதி! வெளியான அதிர்ச்சி தகவல்
ஃபேஸ்புக்கில் தங்கள் வீட்டு தோட்டத்தில் இருந்த செடிகளின் படங்களை வெளியிட்ட பெங்களூரு தம்பதியினர், தங்கள் பால்கனியில் இருந்த மலர் தொட்டிகளில் கஞ்சா செடிகளை வளர்த்ததற்காக கைது செய்யப்பட்டதாக...