இலங்கை
இலங்கையில் கடந்த ஆண்டு 16 வயதுக்குட்பட்ட 216 சிறுமிகள் கர்ப்பமானார்கள்: எதிர்க்கட்சி எம்.பி
இலங்கையில் கடந்த வருடம் 16 வயதுக்குட்பட்ட 216 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “இந்தப் பிரச்சினையின் மிகவும்...