ஐரோப்பா
ரஷ்யாவின் அதிரடி அறிவிப்பு : ஐரோப்பிய நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
288 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள அனைத்து மேற்கத்திய சொத்துக்களையும் பறிமுதல் செய்ய தமக்கு உரிமை இருப்பதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. கைப்பற்றப்பட்ட ரஷ்ய சொத்துக்களை உக்ரைனுக்கு மாற்ற அனுமதிக்கும்...