உலகம்
மசோதாவுக்கு எதிர்ப்பு: நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஒலித்த இளம் பெண் எம்.பியின் குரல்
மாவோரி மக்களுடனான நாட்டின் ஸ்தாபக உடன்படிக்கையை மறுவரையறை செய்ய முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பழங்குடி அரசியல்வாதிகள் ஹக்காவை நிகழ்த்தியபோது நியூசிலாந்தின் நாடாளுமன்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நியூசிலாந்தின்...