இலங்கை
சீரற்ற காலநிலை: யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள தகவல்
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 85 குடும்பங்களை சேர்ந்த 298 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்....