இலங்கை
கடந்த ஆண்டு 24 சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில் உயிரிழப்பு: இலங்கை மனித...
கடந்த ஆண்டு பொலிஸ் காவலில் 24 சந்தேக நபர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (SLHRC) தெரிவித்துள்ளது. சந்தேகநபர்கள் ஆயுதங்களை மீட்க இரகசிய இடங்களுக்கு அழைத்துச்...