இலங்கை
இலங்கை: விடுதி ஒன்றின் பணியாளர் சடலமாக மீட்பு!
பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த விடுதியில் பணிபுரிந்து வந்த 50 வயதுடைய நபர் ஒருவரே தூக்கிட்ட நிலையில் சடலமாக...