இலங்கை
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு?
இந்த வருடம் ஒக்டோபர் 05 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (14) தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...