ஐரோப்பா
பிரித்தானியா முழுவதும் 60 வகையான உணவுப்பொருட்களை திரும்பப் பெறும் பல்பொருள் அங்காடிகள்!
உணவு உற்பத்தியாளர்கள் ஈ.கோலியுடன் மாசுபடுவதால் முக்கிய பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் குறைந்தது 60 வகையான முன் பேக் செய்யப்பட்ட sandwiches, wraps and saladகளை திரும்பப் பெறுகின்றனர்....