இலங்கை
இலங்கையில் ரயில் பயணச்சீட்டுக்கள் ஒன்லைனில் விநியோகம்!
ரயில் பயணச்சீட்டுகளை ஆன்லைனில் வழங்கும் நடவடிக்கை நேற்று (22) முதல் அமலுக்கு வந்துள்ளது. www.pravesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பயணிகள் தற்போது ரயில் பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்து...













