ஐரோப்பா
ரஷ்யாவை சீர்குலைக்கும் வெளிநாட்டு முயற்சி: ‘கடுமையான’ பதிலடிக்கு புடின் அழைப்பு
உக்ரைனுக்கு உதவி செய்வதன் மூலம் ரஷ்யாவை சீர்குலைக்கும் வெளிநாட்டு முகவர்களுக்கு “கடுமையான” பதிலடி கொடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். கிய்வ் ஆட்சி வெளிநாட்டு...