ஐரோப்பா
அமைதிக்கான இரண்டாவது உச்சிமாநாட்டை இந்தியா நடத்துவதற்கு ஆதரவு: ஜெலென்ஸ்கி உறுதி
ஞாயிற்றுக்கிழமை தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்ட இந்திய பத்திரிகையாளர்களுடனான உரையாடலில், சவூதி அரேபியா, கத்தார், துருக்கி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுடன் அமைதிக்கான இரண்டாவது உச்சிமாநாடு...













