ஐரோப்பா
ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மூன்று போலந்து அமைச்சர்கள்
போலந்தின் அரசாங்கத்தில் உள்ள பெரிய கட்சியைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் டொனால்ட் டஸ்க் போலந்து பல...