ஐரோப்பா
ஆயுதப்படை தினத்திற்காக பிரித்தானிய அரசனின் புதிய உருவப்படம் வெளியிடு
ஆயுதப்படை தினத்தை முன்னிட்டு ராணுவ சீருடை அணிந்த சார்லஸ் மன்னரின் புதிய உருவப்படம் வெளியிடப்பட்டுள்ளது. பீல்ட் மார்ஷல் பிரிட்டிஷ் ராணுவத்தில் மிக உயர்ந்த பதவி. இரண்டாம் எலிசபெத்...